நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை மின்தடை 

Friday, April 21st, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை சனிக்கிழமை(22) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:


உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் - பிரதமர் மஹிந்த ...
புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
இலங்கையை மிரட்டுவதை நிறுத்துங்கள் - சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலிய...