சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
Tuesday, July 14th, 2020
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் எம்மிடம் பிடிபடாமல் ஒளிந்திருக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும்.
அந்தவகையில் உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ இவ்வாறானவிடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது காவல் துறையினருக்கு அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்த...
இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் வலுவான உந்துசக்தியாகத் திகழ்கி...
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் - நிதியமைச்சு நடவட...
|
|
|


