பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே – பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால!
Friday, April 21st, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
மல்வத்து பீட மகாநாயக்க தேரரரை பார்க்கச் சென்ற பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குதே எமது எதிர்பார்ப்பு - பிரதமர் மஹிந்த ரா...
தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் - பரந்துபட்ட பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடுசெய்யுமாறு நீதி...
மகன் வீட்டுக்கு வரவில்லை - தாய் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!
|
|
|


