பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று (26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

புதிய அரசின் முதல் பாதீட்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!
மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவ...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...