நுரைச்சோலையில் மின் உற்பத்தி தடை!

Saturday, October 15th, 2016

 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினைகள் காரணமாக மின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக  மின்சக்தி மற்றும் மீள் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளதாக அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்தன மேலும் குறிப்பிட்டார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொழிநுட்ப பிரச்சினையால் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1-46



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106