அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை!
Tuesday, April 18th, 2017
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுற்று நிரூபம் மூலம் கேட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு தரம் 1 இற்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது இந்த முன்னுரிமையை வழங்குமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தரம் 01இற்கு பிள்ளையைச் சேர்த்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளைமுதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் - புவியியற்துறை மூத்த ...
சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து - புங்குடுதீவு இளைஞன் பலி!
|
|
|


