நிவாரண உதவிகளின்போது நிதிப்பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம் – ஜனாதிபதி
Monday, April 17th, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடுகள் சரிந்து விழுந்ததினால் பாதிக்கப்படடவர்களுக்கு ஆகக்கூடிய நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி நடவடிக்கைகளின் போது நிதி தொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாமைக்கு ரூ.1000 தண்டம்!
நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !
பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒதுக்க நடவடிககை - அமைச்சர் காமினி லொக்கு ...
|
|
|


