இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி !!
Saturday, January 23rd, 2021
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சவுதிப் பெண்களுக்கு மேலும் ஒரு சலுகை!
சுயலாப கொள்ளையர்களால் எமது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர...
டெல்டாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் - மருத்துவர் அசேல குணவர்தன!
|
|
|


