மீதொட்டமுல்ல அனர்த்தம்: 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!
Saturday, April 15th, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிங்கள, தமிழ் புது வருட தினமான நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் 04 ஆண்கள், 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த அனர்த்தம் காரணமாக சுமார் 180 பேர் நிர்க்கதியாகியுள்ள நிலையில், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொன்சேகா உள்ளே- விஜயதாச வெளியே!
அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!
உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் மானியம் தேவையற்றது என விவசாய அமைப்புகள் அறிவிக்குமாயி...
|
|
|
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
அதிகார பரவலாக்கம் குறித்து டிசம்பர் 11 இன் பின்னர் சர்வகட்சி கலந்துரையாடல் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது - JVP ரோஹண விஜேவீர...


