பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை!
Friday, April 7th, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(07) பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
Related posts:
நீதிமன்ற மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பா காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ளக...
கச்சதீவில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்திற்கு 24,000 ரூபாய் தண்டம்!
|
|
|


