சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை – அமைச்சர் மங்கள சமரவீர!
Wednesday, March 29th, 2017
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதாடர்ந்து கூறிய அமைச்சர் – கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி சர்வாதிகார ஆட்சி தோற்கடிக்கப்பட்டதுடன், அதனைக் கண்ட உலகமே புதுமைப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.
Related posts:
அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப...
பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப...
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி - எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் ...
|
|
|


