மாலைதீவு ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி!
Friday, March 10th, 2017
மாலைதீவு ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக தேசிய கல்வி நிறுவகம் ஊடாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக நேற்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் விஸ்தரிப்பு!
விரைவு தபால் சேவைகளை பரவலாக்க புதிய திட்டம் - யாழ்ப்பாண தலைமை தபாலகம்!
ஜனாதிபதி தேர்தலின்போது புதிய தீர்மானம் - ஜனாதிபதி!
|
|
|


