தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!
Monday, March 6th, 2017
தனியார் பேருந்து துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் அரசுக்கு எச்சரித்துள்ளார்.
Related posts:
துரோகியாக இனங்காணப்படும் என்ற அச்சமே விஜயகலாவின் எம்மீதான அவதூறுக்கு காரணம் - ஈ..பி.டி.பி குற்றச்சாட...
மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் - சுகாதார அமைச்சு தகவல...
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
|
|
|


