நல்லூர் கார்த்திகை தீப திருவிழா!
Monday, December 12th, 2016
இந்துக்கள் கொண்டாடும் கார்த்திகை தீப திருவிழா இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மிக சிறப்பாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் தீப ஸ்தபம்பத்தில் விளக்கேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மரக்கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிப்பு!
பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது - ஈ.பி.டி.பியின் யாழ...
விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


