மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!
Friday, November 11th, 2016
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் மேலும் நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் அறுவருக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் தவிப்பு!
நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!
இலங்கை வருகைதருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் !
|
|
|


