நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!
Sunday, February 17th, 2019
நாட்டில் புகைப்பழக்கம் நூற்றுக்கு 14 வீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
தற்போது புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர் சமூகம் விலகுவது நாட்டுக்கு வெற்றியாகும் என்று அந்தப் படையணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கூறினார்.
எவ்வாறாயினும் புகைப்பழக்கம் காரணமாக தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 பேர் மரணிப்பதாக பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார மேலும் கூறினார்.
Related posts:
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வரிச்சலுகை வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம்!
எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நிதியமைச்சர் பசில் ரா...
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை - 10 இலட்சம் அபராதம்!
|
|
|


