நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!
Thursday, October 13th, 2016
வடமாராட்சி ஶ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர் உட்சவத்தை ஒட்டி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெல்லியடிப்பிரதேச வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் யாவும் மூடப்படும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக சங்கத்தினால் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தலைவர் சி.சிவம் தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கை – இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் – பிரதமர் ரணில் நம்பிக்கை!
பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
|
|
|


