நீரில் மூழ்கி இரண்டு இலங்கையர் பலி!
துபாயில் கடலில் நீராட சென்ற இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும் சார்ஜா கடலில் மூழ்கிய மற்றும் ஒரு எகிப்திய பொதுமகன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். கடல் கொந்தளிப்பு அதிகமானதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்வங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![]()
Related posts:
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் கடந்த இரண்டு வருடத்தில் 99 கோடி வருமானம்!
மாத்தறையில் தொற்று நோயின் தாக்கம் அதிகரிப்பு மக்களைஅவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


