13வது திருத்தச் சட்டத்திற்கு மேலான அதிகாரப் பகிர்வு செய்ய எதிர்பார்ப்பு! – அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல!
Monday, October 3rd, 2016
13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரத்தை பகிரும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன்முறையாக இந்த யோசனையை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லக்ஷ்மன் கிரிஎல்ல மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஏற்பாடு!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...
மாட்டு இறைச்சியை உண்ண வைத்தியர்கள் சிபார்சாம் - உணர்வு சார் விடையம் என வேலணையில் கடும் வாக்குவாதம்!
|
|
|


