வெளிநாடு செல்ல மாகாணசபை உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும்!
Tuesday, September 27th, 2016
மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்ல திறைசேரியின் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

Related posts:
குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10ஆவது இடம்!
வெளியேற்றப்படும் குப்பைகள் தொடர்பில் விரைவில் சுற்றுநிருபம்!
வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கை!
|
|
|


