குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10ஆவது இடம்!

Monday, September 5th, 2016

ஆசிய நாடுகளுள் காணப்படும் விமான நிலையங்களில் பல குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையம்  10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் நேபாளத்தின் காத்மண்டு சர்வதேச விமான நிலையமானது முதலாவது இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு இணையம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் விமான நிலையங்கள் முறையே 2ஆம், 3ஆம் இடங்களை பிடித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய நாட்டு விமான நிலையங்களுள் காணப்படும் பல்வேறு விடயங்களை கவனத்திற்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த விமானநிலையங்கள் ஊடாக பயணிக்கும் பயணிகளிடம் நேர்மை மற்றும் பொறுப்பற்ற விதத்தில் விமான நிலைய அதிகாரிகள் நடந்துக்கொள்வதாகவும், இலங்கையின் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இவ்வாறான குறைபாடுகள் அதிகம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் விமான நிலையத்தின் சுற்றுச்சூழல், மலசலகூடங்கள் தூய்மையற்ற முறையில் காணப்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை மையமாக வைத்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு இணையம் குறிப்பிட்டுள்ளது.

dpdp news



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106