எமது மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயாராக இருக்கின்றோம் – எழுக தமிழ் எழுச்சி பேரணியில் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, September 24th, 2016
ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே நாம் இன்று எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ் அரசியல் கட்சித் தலைமைகளோடு நாம் ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும் எமது மக்களின் ஒருமித்த குரலாக எமது மக்களின் நியாயமான தேவைகளுக்காக நியாயமான உரிமைகளுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளது முரண்பாடுகளுக்கு அப்பால் உழைக்கத் தயாராக இருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்….. (அவரது உரையின் முழுமையான வடிவத்தை எதிர்பாருங்கள்.)



Related posts:
மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்!
கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுன...
|
|
|
ஒலுவில் மீன்பிடித் துறைமுக நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - இன்றுமுதல் 24 மணிநேரமும் போக்குவரத்து சேவை - புதிய மைல் கல்லில் அடியெடுத...
வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட ச...


