கைதான மீனவர்களுக்கு 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
Friday, August 7th, 2026
…
நெடுந்தீவு தெற்கு குயிந்தா கடற்பரப்பில் எல்லைதாண்படி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு 11 மீனவர்களுடன் தரைதட்டிய நிலையில் படகில் இருந்த மீனவர்கள் நேற்று (06/08) கடற்படையினரால்மீட்கப்பட்டு
நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (07/08) காலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்
இதன்போது விபரங்களை பெற்றுக்கொண்ட நீதிபதி மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை (21/08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106