பெண் பொலிஸாருக்கு விண்ணப்பம் கோரல்!
Tuesday, August 9th, 2016
பெண் பொலிஸ் உப பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் 2016.07.29ஆம் திகதி வெளியிடப்பட்ட 1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகைமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2016.08.29 ஆகும்
Related posts:
மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விரைவில் விடுவிக்க இணக்கம் தெரிவித்த பலாலி இராணுவத் தளபதி?
மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக தெளிவூட்டல் கலந்...
|
|
|


