யாழ். மாநகர சபை அமர்வு குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன்  கலந்துரையாடிய செயலாளர் நாயகம்!

Tuesday, July 14th, 2026


…….
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்  மாநகரசபை உறுப்பினர்களுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநக சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும்
விடையங்கள் குறித்த கலந்துரையாடல் கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியஸ்தர் கமலேந்திரனின், ஊடகச் செயலாளர் பன்னீர்செல்சம்.ஸ்ரீகான் ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், சபை அமர்வின்போது கொண்டுவரப்படவிருக்கும் முன்மொழிவுகள், கட்சி சார் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்ந்ததுடன்,
பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106