உள்நாட்டுச் செய்திகள் மீது பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம்!

Wednesday, January 31st, 2018

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டுச் செய்திகள் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியும் என்று பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சுக்கர்பர்க்தெரிவித்துள்ளார்.

Related posts:


வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பம் – மதிய தேநீர் வேளையின் போது முதலாவத...
உறவுகளை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின் முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற...
500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு 4 வருட கடூழிய சிறை - கொழும்பு பிரதான நீதவான் நீதிமன...