இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை!
Monday, September 19th, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளை மேல் நீதிமன்றம் விடுத்த தீர்ப்புக்கமைய இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:
யாழ் குடா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு - எரிபொருளுக்கு அலைமோதிய மக்கள்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப...
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...
|
|
|


