மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில்சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்றிரவு பொலிஸ் விசேட அதிரடி பிரிவினரால்குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பலஉபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
![]()
Related posts:
சிகரெட் விற்பனையால் வரி வருமானம் வீழ்ச்சி!
சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!
சீனா, இந்திய உறவுகளை பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் இலக்கு ...
|
|
|


