முன்று மில்லியன் நிதி ஒதுக்கீடு – இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Wednesday, April 16th, 2025
நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த இறங்குதுறையின் நிலைமைகளை அவதானித்துள்ளார்.
குறித்த இறங்குதுறைப் பகுதியில் வான்தோண்டும் பணிகள் பூர்த்தியான நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார் .
மேற்படி பகுதியை வான்தோண்டி தருமாறு கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதேச கடற்றொழிலாளர்களினால் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் முன்று மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106