தாயை இழந்த ஆட்டுக்குட்டி – பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

Monday, February 10th, 2025

யாழ். – தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த  ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்க வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்...
வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...