யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி!
Sunday, September 18th, 2016
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்துக்கமைய மாதம் தோறும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டப்பட வேண்டும். இதற்கமையவே 2016 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்டக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வடக்கு - தெற்கு ஊடகங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உறுதியாக உழைக்கின்றன! அமைச்சர் கஜந்த கருணாதிலக்க
நான்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
|
|
|


