நான்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
Wednesday, October 4th, 2017
நான்கு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சின் செயலாளராக எச்.எம். காமினி செனெவிரத்ன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜயந்த விஜேரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக நீல் ரஞ்சித் அசோக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராகராக எம். ஏ. சிசிர குமாரவும் ஜனாதிபதியினால் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நடவடிக்கைகள் டிசெம்பர் 10 வரை !
பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
|
|
|


