மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு – விசேட வர்த்தமானியும் வெளியானது!
Tuesday, August 6th, 2024
மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர் - லக்ஷமன் யாப்பா!
அரிசி வகைகளுக்கான உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
|
|
|


