நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!
Friday, November 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களிலும் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளனர்.
நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை குடாநாட்டின் சில பிரதேசங்களான கொத்தியாவத்தை, வாதரவத்தை, பெரிய பொக்காணை, அச்செழு, கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கைத்தீவு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

Related posts:
வேறு திணைக்களங்களுக்குரிய மேய்ச்சல் தரவைகளால் தாமதம் -மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம்
ஒளடதங்களின் விலைகள் அதிகரிப்பு!
முகக்கவசத்தின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் - இலங்கை சுவாச நோய் தொடர்பான...
|
|
|


