2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!
Friday, August 2nd, 2024
2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது.
இதற்கமைய நிகழ்நிலை காப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் மதுபான பாவனையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை!
திட்டமிட்டபடி சுற்றுலாத் துறையை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
கிளிநொச்சியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் மோசடி - சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண...
|
|
|


