ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!
Saturday, April 20th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.
மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று மதியம் மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது.
இந்த விழாவில் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
இணைய சேவையை கல்வித்துறை சார்ந்தோர் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ட...
மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
|
|
|


