மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Saturday, October 28th, 2017
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பிற்கு இன்றையதினம் (28) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மட்டு மாவட்டத்தின் மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
தெற்கின் மீன்பிடி துறைமுகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்!
ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை - அந்தந்தக் காலச...
|
|
|


