மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்.!
Friday, February 2nd, 2024
…….
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச ரீதியாக இடம்பெறும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று மாலை உடுவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலுடன் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தினை ஆரம்பித்து உரையாற்றிய அமைச்சர் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அவர்களினால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை உச்ச பட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் பயன்படுத்துவதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உறுதிப்படுத்தும் முகமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்
Related posts:
மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...
கரும்புத் தோட்டத்திற்கு புத்துயிர் அளிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீனாபிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமரால்...
|
|
|
பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியை யுத்தம் செய்வதற்கொன கூறி வீண் புரளியைக் கிளப்பாதீர்கள் ...
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்...
உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்த...


