நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
Monday, January 15th, 2024
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,325 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர வேண்டும்: பாரதப் பிரதமர் மோடி!
இலங்கை மின்சார சபைக்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் நட்டம்!
மழையுடன் கூடிய காலநிலை : டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு!
|
|
|


