இலங்கை மின்சார சபைக்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் நட்டம்!
Wednesday, June 6th, 2018
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் கேள்விப்பத்திர நடைமுறையின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை மின்சார சபைக்கு 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்...
அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமானது நகரும் – வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது - அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவிப்பு!
|
|
|


