யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Friday, March 17th, 2023

யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று நடைபெறவுள்ள யாழ்.பரியோவான் கல்லூரி அணியுடனான ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான 20 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக...