இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக விளங்கினார் அமரர் நாலந்த எல்லாவெல – நினைவு தின செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Thursday, February 10th, 2022
இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக அமரர் நாலந்த எல்லாவெல விளங்கினார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அன்னாரின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை (11.02.2022) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான நாலந்த எல்லாவெல ஞாபகார்த்த மன்றத்தினால் 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் !
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு க...
|
|
|
யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் - ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ...


