அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Thursday, July 4th, 2024

கிளிநொச்சி  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஜூலை மாதத்திற்கான முதலாவது கூட்டம்,  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில்  இன்று (04.07.2024) இடம்பெற்றது.

இதன்போது, மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண நிர்வாகத்தினாலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

அதேநேரம் மாவட்டத்தில் தனியார் முதலிட்டுடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றலை மீன் உற்பத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதிக்கான முன்மொழிவுகள்  சமர்ப்பிக்கப்பட்டும் ஆரயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கில் பாரிய அபிவிருத்தி - ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய பல்பொருள் அங்காடி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழி...
குருநகருல் உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!