குருநகருல் உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, August 19th, 2022


……..
குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றின் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இதன்போது நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும்  உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
..

Related posts: