மேலதிக ஆசிரியர்களின் சம்பளத்திற்காக 100 கோடி செலவு!
Wednesday, August 31st, 2016
மேலதிக ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 100 கோடி செலவிடப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு பாடசாலை அமைப்பில் தற்போது 60 ஆயிரம் ஆசிரியர்கள் குறைபாடகவுள்ள நிலையில், 40 ஆயிரம் ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
சிறுநீரக மோசடியில் சிக்கிய இந்தியர் நாட்டை விட்டு வெளியேறினார்!
திட்டமிட்டபடி சுற்றுலாத் துறையை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்...
|
|
|


