தேர்தல் சட்ட மீறல்: 167 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!
Monday, January 15th, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே கைது செய்யப்படுள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 55 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அத்திரலிய ரத்தின தேரரின் கடும் அழுத்தம் காரணமாக பதவி விலகிய ஆளுநர்கள்!
இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தீவிரமடையும் ஆபத்து! வைத்தியர்கள் எச்சரிக்கை!
சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை - வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வ...
|
|
|


