இம்மாதம் 17 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடுகிறது!
Saturday, January 14th, 2023
எதிர்வரும் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த வாரம் செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை தவிர, வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
ஓகஸ்ட் 1 முதல் நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் - போக்கு...
அனைத்துலக சுழியக் கழிவு தினம் இன்று - யாழ் நகரில் தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் ...
|
|
|


