இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
Friday, June 12th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 பேராக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 பேராக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 பேராக உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை இலங்கையில் இந்நோய் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறிக்கோளை அடைய அனைவரும் செயற்பட வேண்டும்-பாதுகாப்புச் செயலர்!
அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல்– பல லட்சம் மக்கள் பாதிப்பு!
மீண்டும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறப்பு!
|
|
|


