உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் – விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தெரிவிப்பு!
Friday, September 30th, 2022
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த தேர்ச்சி பெறுபேற்றினை கொண்ட தேசிய விளையாட்டு வீரர்கள் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடமேல் மாகாணத்திலும் சட்டமூலம் தோல்வி!
இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!
விலை அதிகரிப்பு தகவல்கள் உண்மைக்கு புறம்பானது - எரிபொருளின் தரம் குறித்தும் சோதனை - மீறினால் உரிமம் ...
|
|
|


