பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Thursday, June 16th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது
000
Related posts:
60 வருடத்தில் பல முறை பிறந்தவர் - அவர்தான் டக்ளஸ் தேவானந்தா!
வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...
தரகு அரசியலுக்கு மொழியுரிமை பிரச்சினை அல்ல – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!
|
|
|


